×

தமிழ்நாட்டில் கடன் சுமை ஏறிக் கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை: பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி

சென்னை: தமிழ்நாட்டில் கடன் சுமை ஏறிக் கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசின் கடனைப் பற்றி கவலைப்படும் பழனிசாமி, மோடி அரசின் கடனைப் பற்றி ஏன் வாய் திறக்கவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார். 2014-ல் மன்மோகன்சிங் ஆட்சியில் ரூ.54 லட்சம் கோடியாக இருந்த கடன் 10 ஆண்டுகளில் ரூ.205 லட்சம் கோடிக்கும் மேல் உள்ளது என்று குற்றசாட்டியுள்ளார்.

 

The post தமிழ்நாட்டில் கடன் சுமை ஏறிக் கொண்டே போனதுதான் 10 ஆண்டுகால அதிமுக அரசின் சாதனை: பழனிசாமிக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Thangam Tennarasu ,Palanisami ,Chennai ,Edappadi Palanisami ,Dimuka government ,Modi government ,Tamil Nadu government ,Minister Thangam Tennarasu ,
× RELATED விவசாயிகளுக்கும், நுகர்வோர்களுக்கும்...